உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பிரதமர் மோடி நாளை குஜராத் பயணம்: விவசாயிகளுக்கு ரூ.19 ஆயிரம் கோடியை விடுவிக்கிறார்

புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி நாளை குஜராத் மாநிலத்துக்குச் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக நாளை குஜராத் செல்கிறார். அங்கு 14,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைப்பதுடன், பிஎம்-கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் பயன்பாட்டுக்கு 24 ஆவது தவணையாக ரூ. 19,000 கோடியை விடுவிக்க உள்ளார். இந்தத் திட்டத்தின் மூலம் தகுதியுள்ள விவசாயக் குடும்பங்களுக்கு மத்திய அரசு…