Indian Express Tamil
ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு லெஜண்ட்; அவருடன் பணியாற்றியது கனவு நனவானது போன்ற உணர்வு: பாடகர் அர்மான் மாலிக் நெகிழ்ச்சி
ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் வெளியாக உள்ள ராமாயணம் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த படத்தில் பணியாற்றியது என் கனவு நனவானது போன்ற உணர்வு ஏற்படுகிறது எ ன்று பாடகரும் இசையமைப்பாளரருமான அர்மான் மாலிக் கூறியுள்ளார். உலகளவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்திய திரைப்படங்களில் ஒன்று ராமாயணா. 2 பாகங்களாக தயாராகியுள்ள இந்த படததில் ராமனாக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, ராவணனாக யஷ், ஹனுமாக பாபி தியோல், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனார். நித்தீஷ் திவாரி இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஹான்ஸ் ஜிம்மர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் இசைய…