Puthiya Thalaimurai
கசிந்த ஈரான் போர் ரகசியம் ? அமெரிக்க ராணுவத்தில் வெடித்த அதிரடிப் புயல்!
செய்தியாளர் - M.மீரா ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் பெரிய அளவில் தாக்குதல் நடத்துவது குறித்து ஆலோசித்து வரும் நிலையில், ராணுவத்தின் முக்கிய உயர் அதிகாரி ஒருவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஈரான் போர் மற்றும் ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்பான ரகசியத் தகவல்களை வெளியிட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டதே இதற்குக் காரணம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன இது குறித்த முழு விவரங்களை இங்கே பார்க்கலாம். ஈரான் போர்…