உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

மக்களிடம் கொள்ளை அடித்த பிரேம்குமாருக்கும் தூய சக்திக்கும் என்ன தொடர்பு? உதயநிதி கேள்வி

தனியார் கூட்டுறவு நிதி நிறுவனத்தில் மோசடி நடத்தியதாக கைது செய்யப்பட்ட பிரேம் குமாருக்கும் முதல்வர் விஜய்க்கும் என்ன தொடர்பு என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து, உதயநிதி ஸ்டாலினின் சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, "ரூ. 5 ஆயிரம் கோடி மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்த பிஎல்எம் பிரேம்குமாருக்கும் தூய சக்தி முதல்வருக்கும் என்ன தொடர்பு? தனியார் கூட்டுறவு நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி மக்கள்…