Hindu Tamil Thisai
போப்பை தேர்வு செய்வது போல் ஜீயரை தேர்வு செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றம்
மதுரை: போப்பை தேர்வு செய்வதுபோல் ஜீயரை தேர்வு செய்ய வேண்டும் என ஸ்ரீரங்கம் கோயில் ஸ்தலத்தார்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த வீரராகவன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாராயண ஜீயர் மடத்தின் 50-வது ஸ்ரீரங்க நாராயண ஜீயர், கடந்த 2018-ம் ஆண்டில் தனது 89-வது வயதில் உலகை விட்டுச் சென்றார். அன்றிலிருந்து ஜீயர் பதவி காலியாக…