Maalaimalar
டிஜிட்டல் மோசடிகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு வங்கிகள் இழப்பீடு வழங்க வேண்டும் - உச்ச நீதிமன்றம்
டிஜிட்டல் மோசடிகளால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு வங்கிகளே முழு பொறுப்பேற்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிதி நிறுவனங்களின் கவனக்குறைவாலேயே மோசடி நிகழ்ந்துள்ளது என விசாரணையில் நிரூபிக்கப்பட்டால், பணத்தை இழக்கும் வாடிக்கையாளர்களுக்கு அந்நிதி நிறுவனங்கள் முழு இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. “இவையெல்லாம் மிகவும் நுட்பமான விஷயங்கள். இந்த வங்கிகளுக்குத் தண்டனை உத்தரவு பிறப்பிக்கப்படாவிட்டால்…