Hindu Tamil Thisai
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பழனிசாமி தரிசனம் செய்தபோது மின் தடை
மதுரை: மீனாட்சி அம்மன் கோயிலில் முன்னாள் முதல்வர் பழனிசாமி இன்று மாலை 6 மணியளவில் தரிசனம் செய்தபோது 10 நிமிடங்கள் நீடித்த மின் தடையால் பரபரப்பு ஏற்பட்டது. தவெக ஆட்சியில் மக்கள் நிம்மதியாக இறைவனை பிரார்த்தனை செய்யவும் கூட முடியவில்லை என அவர் குற்றம்சாட்டினார். அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, அக்.30-ல் பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான…