Maalaimalar
வருங்கால கணவரிடம் இருக்க வேண்டிய 5 குணங்கள்: நடிகை சாய் பல்லவி பகிர்ந்த தகவல்
பாலிவுட்டில் ஒளிபரப்பட்டு வரும் ‘கெளன் பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சியில், நடிகை சாய் பல்லவின் வருங்கால கணவர் குறித்து நடிகர் அமிதாப் பச்சன் கேள்வி எழுப்பினார். பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ‘கெளன் பனேகா குரோர்பதி’ சீசன் 18 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தீபாவளி பண்டிகையின் எபிஷோடை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகை சாய் பல்லவி கலந்துகொண்டு, திரைத்துறை அனுபவங்களையும் மற்றும் பொது வாழ்க்கை…