Nakkheeran
'பணவீக்கத்தை வெல்ல சிறந்த வழி எது?'- பேராசிரியர் பிரபாகர் சொல்லும் விளக்கம்
பணவீக்கம் எனப்படும் விலைவாசி உயர்வு சாமானிய மக்களின் சேமிப்பைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைத்து விடுகிறது. இந்தச் சூழலில் பணத்தின் மதிப்பைத் தக்க வைத்துக் கொள்ள மக்கள் தங்கத்தை நாடுகிறார்கள். ஆனால், நவீன பொருளாதார அமைப்பில் பணவீக்கத்தை எதிர்கொள்ள தங்கத்தை விடவும் பாதுகாப்பான மற்றும் லாபகரமான மாற்று வழிகள் பல உள்ளன என்று பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பெர்சனல் பைனான்ஸ் முதலீடுகளை எவ்வாறு சரியாகப் பிரிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு அவசியமாகிறது. இதுகுறித்து நக்கீரன் டிவிக்கு பேராசிரியரும், பொருளாதார நிபுணருமான பிரபாகர் கொடுத்த சிறப்பு நேர்காணலில் அவருடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார…