உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சென்னை மேயர் ஆர்.பிரியாவுடன் நியூசிலாந்து, கிறிஸ்ட்சர்ச் நகரின் மேயர் சந்திப்பு!

சென்னை, சென்னை மாநகராட்சி மேயரை, நியூசிலாந்து, கிறிஸ்ட்சர்ச் நகரின் மேயர் தலைமையிலான குழுவினர் மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தனர். அப்போது, இரு நகரங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு வாய்ப்புகள் குறித்து இன்று கலந்துரையாடினர். மேயர்கள் சந்திப்பு இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- இன்று (29.10.2026) பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியாவை, நியூசிலாந்து…