Rahu Ketu Peyarchi Palangal 2026: முக்கிய முடிவுகள் மற்றும் செயல்பாடுகளில் கூடுதல் கவனம் தேவைப்படும் ராசிகள்
ராகு கேது பெயர்ச்சி 2026 ஜோதிடத்தில் முக்கியமானதாக கருதப்படுகிறது. நிழல் கிரகங்களான இவை மாயையை உண்டாக்கக் கூடியதாகவும் கருதப்படுகிறது. 2026 டிசம்பர் 5ம் தேதி நடக்கும் பெயர்ச்சி மூலம் ராகு கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கும், கேது சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்கும் பெயர்ச்சியாக உள்ளனர். இந்த கிரகங்களின் அமைப்பு மேஷம் மிதுனம் கடகம் துலாம் தனுசு மகரம் ஆகிய ராசிகளுக்கு சாதகமற்ற நிலையில் அமைந்துள்ளனர்.இவர்கள் பெறக்கூடிய பலன்களை தெரிந்து கொள்வோம்.