"த.வெ.க ஆட்சியைக் கலைச்சிடுங்க..." டெல்லிக்கு பறந்த பா.ஜ.க ரிப்போர்ட்!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் விளக்கேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், வழக்கமாக விளக்கு ஏற்றப்படும் உச்சி பிள்ளையார் கோயில் அருகே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டுள்ளது, பா.ஜ.க-வினரை கொதிப்படையச் செய்திருக்கிறது. "உச்ச நீதிமன்ற உத்தரவை எப்படி நிறைவேற்றாமல் இருக்கலாம்..." எனக் கேட்டு திருப்பரங்குன்றத்தில் போராட்டம் நடந்த நிலையில், "அரசியலமைப்புச் சட்டத்தையே மீறியிருக்கிறது த.வெ.க அரசு. இந்த ஆட்சியைக்…