Daily Thanthi
‘ஆட்சியாளர்கள் பெருமை பேசுவதை தவிர்த்து வீரர்களை ஊக்கப்படுத்த வேண்டும்’ - உதயநிதி ஸ்டாலின்
சென்னை, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- “தமிழ்நாட்டில் விளையாட்டை மாபெரும் மக்கள் இயக்கமாக்கிட வேண்டும் என்று ‘முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை’ தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் மிக பிரம்மாண்டமாக நடத்தி இருந்தோம். Untapped Sports Talents-ஐ கண்டறியும் விதமாக நடத்தப்பட்ட இந்தப் போட்டிகளின் மூலமாக…