உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

கடனாளிகளின் சொத்து விற்பனைக்குத் தடை; தமிழ்நாடு அரசு பதிவுத்துறை முக்கிய அறிவிப்பு

நீதிமன்றங்களால் கடனாளி என அறிவிக்கப்பட்ட நபர்களின் சொத்துகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதையும் கைமாறுவதையும் தடுக்கும் பொருட்டு, அவர்களின் சொத்து விவரங்களை உடனடியாக வில்லங்கச் சான்றிதழில் (இ.சி) பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும், அத்தகைய சொத்துப் பதிவுகளை உடனடியாக நிராகரிக்க வேண்டும் என்றும் சார்பதிவாளர்களுக்குத் தமிழ்நாட்டுப் பதிவுத்துறைத் தலைவர் சுற்றறிக்கை வாயிலாக உத்தரவிட்டுள்ளார். நீதிமன்றங்களால் கடனாளி என அறிவிக்கப்பட்ட நபர்களின் விவரங்களை உடனடியாக வில்லங்கச் சான்றிதழில் (இ.சி) பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும், சட்டப்பூர்வத் தடைகளுக்கு உட்பட்ட அத்தகைய சொத்துப் பதிவுகளைப் பதிவுத்து…