Maalaimalar
பட்டதாரிகள் அதிகம் உள்ள காரணத்தால் தான் வெற்றி வாய்ப்பை இழந்தோம்: உத்தரப் பிரதேச அமைச்சர்
உத்தரப் பிரதேசத்தில் நடந்து முடிந்துள்ள சட்டமேலவை தேர்தல் முடிவுகள் படித்த வாக்காளர்களின் தீர்ப்பை பிரதிபலிப்பதாகவும், அவை சாதாரண பொதுமக்களின் தீர்ப்பை பிரதிபலிக்கவில்லை என்றும் அம்மாநில பாஜக கூட்டணியை சேர்ந்த அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பார் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் சட்ட மேலவைக்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது, அதில் 11 இடங்களில் பாஜக கட்சியும், 6 இடங்களில் சமாஜ்வாடி கட்சியும் வெற்றி பெற்றது. உத்தரப் பிரதேசத்தில்…