உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

அட்டைத் தட்டுப்பாடு : அடையாள அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமங்கள் அச்சிடும் பணி நிறுத்தம்

நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருந்த தேசிய அடையாள அட்டைக்கு மாற்றாக, 2017-ஆம் ஆண்டில் பிளாஸ்டிக் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. 12 இலக்க தேசிய அடையாள அட்டை எண்ணைக் கொண்ட இந்தப் பிளாஸ்டிக் அடையாள அட்டையை அறிமுகப்படுத்தியதன் முக்கிய நோக்கங்களில் ஒன்று, உற்பத்திச் செலவுகளைக் குறைப்பதாகும். தேசிய அடையாள அட்டைகளை அச்சிடும் பணி நிறுத்தம் இருப்பினும், பிளாஸ்டிக் அட்டைகளின் தட்டுப்பாடு காரணமாக, தேசிய அடையாள அட்டைகளை அச்சிடும் பணி தற்போது முடங்கியுள்ளது.