Samayam Tamil
தவெக சார்பில் நவம்பர் 4 ஆம் தேதி மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா
தவெக சார்பில் கல்வி விருது வழங்கும் விழா அடுத்த மாதம் நவம்பர் 4 ஆம் தேதி நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.