Samayam Tamil
SL vs ENG ODI - 386 ரன் குவித்த இங்கிலாந்து: ஓபனர் மட்டும் 167 ரன்: இலங்கை அணி படுதோல்வி
இலங்கைக்கு எதிரான லீக் போட்டியில், இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக அபாரமாக செயல்பட்டு 55 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இப்போட்டியில், இங்கிலாந்து ஓபனர் 167 ரன்களை சேர்த்து அசத்தினார். அதுகுறித்து பார்க்கலாம்.