Hindu Tamil Thisai
‘சிரஞ்சீவியின் மெகாவெர்ஸ்’ மூலம் ஓடிடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சிரஞ்சீவி
பல தசாப்தங்களாக ரசிகர்களை மகிழ்வித்து வந்த இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக அறியப்படும் சிரஞ்சீவி, தொகுப்பாளராக ஓடிடி தளத்தில் அறிமுகமாக உள்ளார். பிரபலங்கள் பங்கேற்கும் ‘சிரஞ்சீவியின் மெகாவெர்ஸ்’ நிகழ்ச்சி டாக் ஷோவாக (உரையாடல் நிகழ்ச்சி) நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமாக உள்ளது. இதை சிரஞ்சீவி தொகுத்து வழங்க இருக்கிறார். இந்தத் தகவலை 'நெட்ஃபிளிக்ஸ் சவுத்' எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில்…