IBC Tamil
ஒக்டோபர் 25 நாட்களில் இலங்கைக்கு 1.36 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை
ஒக்டோபர் மாதத்தின் முதல் 25 நாட்களில் 136,093 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதிகார சபை வெளியிட்டுள்ள அண்மைய தரவுகளின்படி, குறித்த காலப்பகுதியில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். இதன்படி, இந்தியாவிலிருந்து 51,424 பேர் வருகை தந்துள்ளதுடன், இது மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 38 சதவீதமாகும். இலங்கைக்கு வருகை மேலும், ஒக்டோபர் மு...