உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

இந்திய பங்குச்சந்தை அதிரடி ஏற்றம்; இன்றைய நிலவரம்

மும்பை, இந்திய பங்குச்சந்தை இன்று (29-10-2026 - வியாழக்கிழமை) அதிரடி ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. பங்குச்சந்தை அதிரடி ஏற்றம் அதன்படி, 237 புள்ளிகள் உயர்ந்த நிப்டி 22 ஆயிரத்து 936 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 642 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 54 ஆயிரத்து 909 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது 286 புள்ளிகள் அதிகரித்த பின் நிப்டி 24 ஆயிரத்து 704 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு…