Maalaimalar
SIR-க்கு ஆதரவாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் அமைச்சர்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கர்நாடகாவில் முறையாக நடத்தப்பட்டது என்று கூறி, அது தொடர்பான காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டிற்கு முரணாக பேசி, கர்நாடக அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோலி மீண்டும் ஒரு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளார். மேற்கு வங்கம், பீகார் மற்றும் பிற மாநிலங்களில் சிறப்பு தீவிர திருத்தம் நடத்தப்பட்ட விதத்தை மட்டுமே தங்கள் கட்சி எதிர்ப்பதாக அவர் கூறினார். கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி 'வாக்குத்…