Dinamani, Sports
கேப் டவுன் டெஸ்ட்: ஆஸ்திரேலியா 429 ரன்கள் சோ்ப்பு
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 429 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது. தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா, 329 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது. அடுத்து தனது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா, 2-ஆவது நாளான புதன்கிழமை முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 330 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியின் இன்னிங்ஸை ஜாஷ்…