Daily Thanthi
4வது ஒருநாள் போட்டி: நமீபியா - அயர்லாந்து இன்று மோதல்
விந்தோக், நமீபியா, அயர்லாந்து இடையேயான 4வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது. நமீபியா - அயர்லாந்து நமீபியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் நடைபெற்ற நிலையில் 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் நமீபியா முன்னிலையில் உள்ளது. 4வது ஒருநாள் போட்டி இந்நிலையில், நமீபியா - அயர்லாந்து இடையேயான 4வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது. விந்தோக் நகரில்…