Daily Thanthi
படித்தவர்களே டிஜிட்டல் கைதை நம்பி ஏமாறுவது அதிர்ச்சி அளிக்கிறது: சுப்ரீம் கோர்ட்டு கருத்து
புதுடெல்லி, படித்தவர்களே டிஜிட்டல் கைதை நம்பி ஏமாறுவது அதிர்ச்சி அளிக்கிறது என்று என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்துள்ளார். ரூ.2.5 கோடி இழந்த பெண் 'டிஜிட்டல் கைது நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்கள்' என்ற தலைப்பில் சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து ஒரு வழக்கை விசாரித்து வருகிறது. அந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யாபக்சி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது…