Daily Thanthi
பிஎம் கிசான் திட்டம்: 24வது தவணைத்தொகையை இன்று விடுவிக்கும் பிரதமர் மோடி
காந்தி நகர், விவசாயிகளுக்கான பிஎம் கிசான் திட்டத்தின் 24வது தவணைத்தொகையை பிரதமர் மோடி இன்று விடுவிக்கிறார். குஜராத் பயணம் பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக இன்று குஜராத் செல்கிறார். அவர் அங்கு ரூ. 14 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். இதனை தொடர்ந்து விவசாயிகளுக்கான பிஎம் கிசான் திட்டத்தின் 24வது தவணைத்தொகையையும் பிரதமர் மோடி இன்று விடுவிக்கிறார். பிஎம் கிசான் திட்டம் விவசாயிகளுக்கான பிஎம்…