Hindu Tamil Thisai
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கியில் இந்தியாவுக்கு 2-வது வெற்றி
ஜலந்தர்: பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. 6 அணிகள் கலந்துகொண்டுள்ள இந்தத் தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை 13-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியிருந்தது. இந்நிலையில் இந்திய அணி 2-வது ஆட்டத்தில் நேற்று சீனாவை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்…