Daily Thanthi
சென்னையில் கடந்த ஆண்டைவிட 20 விபத்து உயிரிழப்புகள் குறைந்துள்ளது: போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தகவல்
சென்னை, சென்னையில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் சாலை விபத்துகளில் 420 பேர் உயிரிழந்த நிலையில் இந்த ஆண்டு 20 விபத்து உயிரிழப்புகள் குறைந்துள்ளது என்று போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார். ரோந்து கார் செயல்பாடு- போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தொடங்கி வைத்தார் சென்னை போக்குவரத்து போலீசாருக்கு தனியார் நிறுவனம் சார்பில் 50 நவீன மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு ரோந்து கார் வழங்கப்பட்டுள்ளன. இதன் செயல்பாட்டை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி எழும்பூர்…