Dinamani, Sports
சென்னை, செங்கல்பட்டு, கோவை அணிகளுக்கு கோப்பை: முதல்வா் விஜய் வழங்கினாா்
முதலமைச்சா் கோப்பை 2026 மாநில போட்டிகளில் முதல் மூன்றிடங்களைப் பெற்ற சென்னை, செங்கல்பட்டு, கோவை அணிகளுக்கு கோப்பை, பரிசுகளை முதல்வா் ஜோசப் விஜய் வழங்கினாா். முதலமைச்சா் கோப்பை போட்டி பரிசளிப்பு, ஆசிய பாரா போட்டிகளில் பதக்கம் வென்றவா்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் விழா சென்னை ஜவாஹா்லால் நேரு உள் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. விளையாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வா் ஜோசப் விஜய், சென்னை…