உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

மதுபோதையில் கார் ஓட்டிய பெண் போலீஸ் கான்ஸ்டபிள் சஸ்பெண்ட்

மும்பை, மதுபோதையில் கார் ஓட்டிய பெண் போலீஸ் கான்ஸ்டபிள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் கலிபடல் பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்தவர் அஸ்வினி கீகன் (வயது 39). பெண் போலீஸ் காண்ஸ்டபிள் சஸ்பெண்ட் இவர் கடந்த செவ்வாய்கிழமை காலை மதுபோதையில் காரை ஓட்டியுள்ளார். புனேவின் மஞ்சாரி பகுதியில் மதுபோதையில் அஸ்வினி காரை ஓட்டியுள்ளார். போலீஸ் உடையில் இருந்த அஸ்வினி காரை ஓட்டிய நிலையில் இதுகுறித்து கேள்வி…