Maalaimalar
இந்தியாவில் இன்னும் 'எல் நினோ' தாக்கம் ஏற்படவில்லை: சர்வதேச நாணய நிதியம் தகவல்
உலக பொருளாதார வளர்ச்சியின் உந்துசக்தியாக திகழும் இந்தியாவில், 'சூப்பர் எல் நினோ' (Super El Nino) போன்ற வானிலை நிகழ்வுகளின் தாக்கம் இன்னும் ஏற்படவில்லை என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. 'சூப்பர் எல் நினோ' நிகழ்வால் இந்தியாவில் பயிர் விளைச்சல் குறைதல், உணவு பொருட்களின் விலை உயர்வு மற்றும் அதன் விளைவாக குடும்பங்களின் வாங்கும் திறன் பாதிக்கப்படுதல் போன்ற அபாயங்கள் ஏற்படக்கூடும் என்று ஐ.எம்.எஃப்…