Hindu Tamil Thisai
ஹைலோ ஓபன் பாட்மிண்டன் தொடர்: கால் இறுதி சுற்றில் பி.வி.சிந்து
சார்ப்ரூக்கன்: ஜெர்மனியில் ஹைலோ ஓபன் சர்வதேச பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற 8-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் பி.வி.சிந்து, 119-ம் நிலை வீராங்கனையான பிரான்ஸின் ரோஸி ஒக்டேவியா பங்கசாரியை எதிர்த்து விளையாடினார். இதில் பி.வி.சிந்து 21-9, 21-6 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று கால் இறுதி சுற்…