உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

நவம்பர் 1-ந்தேதி முதல் மதுபாட்டில்கள் விலை ரூ.10 உயர்வு: டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு

சென்னை, நவம்பர் 1-ந்தேதி முதல் மதுபாட்டில்கள் விலை ரூ.10 உயர்த்தப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. நவம்பர் 1-ந்தேதி முதல் ரூ.10 உயர்வு தமிழகத்தில் மதுபாட்டில்களுக்கு சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலக் கட்டணமாக ரூ.10 விதிக்கப்பட்டுள்ளதால், நவம்பர் 1-ந்தேதி முதல் மதுபாட்டில்களின் அதிகபட்ச சில்லறை விலை ரூ.10 உயர்கிறது. பீர், ஒயின், வெளிநாட்டு மதுபானங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படும் மதுபானங்கள்…