Daily Thanthi
பிளஸ்-1 மாணவியை துன்புறுத்திய 2 பெண் வார்டன்கள் மீது வழக்குப்பதிவு
சென்னை, நாகர்கோவிலில் பிளஸ்-1 மாணவியை துன்புறுத்திய 2 பெண் வார்டன்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விமான பணிப்பெண் சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் விமான பணிப்பெண்ணாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய 16 வயது மூத்த மகள் நாகர்கோவிலில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி 11-ம் வகுப்பு படித்து வருகிறார். பிளஸ்-1 மாணவியை துன்புறுத்திய 2 பெண் வார்டன்கள் மீது வழக்கு இவருக்கு வார்டன்கள் அமலா, ஜோதி ஆகியோர்…