உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

எம்சிசி-முருகப்பா கோப்பை ஹாக்கி தொடர்: ரயில்வே, கடற்படை அணிகள் அரை இறுதிக்கு முன்னேற்றம்

சென்னை: 97-வது அகில இந்​திய எம்​சிசி-முருகப்பா தங்​கக் கோப்பை ஹாக்கி தொடர் சென்னை எழும்​பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்​ணன் விளை​யாட்​டரங்​கில் நடை​பெற்று வரு​கிறது. இதில் நேற்று ‘ஏ’ பிரி​வில் நடை​பெற்ற கடைசி லீக் ஆட்​டத்​தில் இந்​தி​யன் ரயில்​வேஸ் - பஞ்​சாப் நேஷனல் வங்கி அணிகள் மோதின. இந்த ஆட்​டம் 4-4 என்ற கோல் கணக்​கில் டிரா ஆனது. ரயில்வே அணி தரப்​பில் ஷிஷே கவுடா 2 கோல்​களும் (26, 28-வது நிமிடங்​கள்…