உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

முதல் டெஸ்டில் வங்கதேசம் அணி 272 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

மிர்பூர்: வங்​கதேசம் - மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிகள் இடை​யி​லான முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி மிர்​பூரில் நடை​பெற்று வரு​கிறது. முதலில் பேட் செய்த வங்​கதேச அணி முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 74 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 213 ரன்​கள் சேர்த்​தது. ஷத்​மான் இஸ்​லாம் 99, லிட்​டன் தாஸ் 10 ரன்​களு​டன் ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர். நேற்று 2-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய வங்​கதேச…