உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி 429 ரன்கள் குவிப்பு

கேப் டவுன்: தென் ஆப்​பி​ரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் இடை​யி​லான 3-வது மற்​றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப் டவுன் நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதன் முதல் இன்​னிங்​ஸில் தென் ஆப்​பி​ரிக்க அணி 329 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக மார்க்​கஸ் ஆக்​கர்​மேன் 95, எய்​டன் மார்க்​ரம் 78, டேவிட் பெடிங்​காம் 50 ரன்​கள் சேர்த்​தனர். ஆஸ்திரேலிய அணி தரப்​பில் மிட்​செல் ஸ்​டார்க் 6 விக்​கெட்​களை வீழ்த்​தினார்…