உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

போஸ்னியாவில் ஐரோப்பிய ஒன்றிய படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்து: 3 பேர் உயிரிழப்பு

போஸ்னியாவின் வடக்கு பகுதியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் அமைதி படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதாகவும், இந்த விபத்தில் "பல" வீரர்கள் உயிரிழந்ததாகவும் அல்லது காயமடைந்ததாகவும் அப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிர்கோ நகரை சுற்றியுள்ள பகுதியில் இத்தாலிய CH-47 சினூக் ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்ததாகவும், 12 பேர் காயமடைந்ததாகவும் போஸ்னியாவின் உள்ளூர் ஊடகங்களிடம் அதிகாரிகள்…