உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani, Sports

எம்சிசி - முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி: அரையிறுதியில் ரயில்வே-கடற்படை, ராணுவம் - பிபிசிஎல் மோதல்

அகில இந்திய எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டி அரையிறுதியில் இந்திய ரயில்வே-கடற்படை, இந்திய ராணுவம்-பாரத் பெட்ரோலிய அணிகள் மோதுகின்றன. சென்னை எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியன் ரயில்வே-பஞ்சாப் நேஷனல் வங்கி அணிகள் மோதின. இதில் பஞ்சாப் நேஷனல் வங்கி கடும் சவாலை தந்தாலும், ரயில்வே அணி போராடி 4-4 என டிரா கண்டது. ரயில்வே தரப்பில் சேஷே…