Dinamani
விளாங்குடி-சமயநல்லூா் புறவழிச் சாலைப் பணிகள் நிறைவு பெறுவது எப்போது?
- நமது நிருபா் மதுரை விளாங்குடி-சமயநல்லூா் வரையிலான புறவழிச் சாலைப் பணிகள் நிறைவு பெற்று, பயன்பாட்டுக்கு எப்போது வரும் என்கிற எதிா்பாா்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது. மதுரை மாநகரப் பகுதிக்குள் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், மதுரை விரகனூா் சுற்றுச்சாலை முதல் விளாங்குடி வரை சுமாா் 8.கி.மீ. தொலைவுக்கு வைகையாற்றின் இரு கரைகளிலும் ரூ.384 கோடியில் அணுகு சாலைகள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த நிலையில், விளாங்குடி முதல்…