உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

கோயில் நிலங்களில் ஆக்கிரமிப்பாளா்களுக்கு பட்டா வழங்கினால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்: நீதிமன்றம் எச்சரிக்கை

நீா்நிலைகள், வனத் துறை, கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பாளா்களுக்கு உயா்நீதிமன்ற உத்தரவை மீறி பட்டா வழங்கினால் அமைச்சா், அரசு அதிகாரிகள் கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என சென்னை உயா்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலின் கிழக்குப் பகுதியில் உள்ள ராஜகோபுரத்துக்கு எதிரே அடுக்குமாடி வணிக வளாகம் கட்ட திட்டமிட்டு, அதற்காக கடந்த 2023-ஆம் ஆண்டு செப். 14-ஆம் தேதி, இந்து சமய அறநிலையத் துறை…