Samayam Tamil
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல்: சீமான் பொது வேட்பாளரானால் என்ன நடக்கும்? திமுக – அதிமுகவுக்கு காத்திருக்கும் சவால்!
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் சீமான் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், அவருக்கு திமுகவும் அதிமுகவும் ஆதரவு அளிக்குமா? விஜய்க்கு எதிரான அரசியல் வியூகம் என்ன? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.