உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

கடத்தல் உலகின் மறுபக்கம்... ‘எனிமி ஆப் தி ஸ்மக்லர்’ பட விமர்சனம்

சென்னை, சுங்கத்துறையில் பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ள டி.சமயமுரளி, தனது பணிக்காலத்தில் எதிர்கொண்ட அனுபவங்கள் அடிப்படையில் இயக்கி, தயாரித்திருக்கும் படம். நண்பர்களான சரணும், பால சரவணனும் குறுகிய காலத்திலேயே நிறைய பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு, கடல் வழியாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வரும் ஜே.டி.சக்கரவர்த்தியிடம் வேலைக்கு சேர்கிறார்கள். தங்களது திறமையால் சக்கரவர்த்தியிடம் பாராட்டையும் பெறுகிறார்கள். இதற்கிடையில் துபாயில்…