உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

பிஎம் கிசான் திட்டத்தின் 24-ஆவது தவணைத்தொகையை இன்று விடுவிக்கிறார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி இரண்டு நாட்கள் பயணமாக இன்று (அக். 30) குஜராத் செல்கிறார். அவர் அங்கு ரூ. 14 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்த பிறகு, விவசாயிகளுக்கான பிஎம் கிசான் திட்டத்தின் 24-ஆவது தவணை தொகையையும் பிரதமர் மோடி இன்று விடுவிக்கிறார். பிஎம் கிசான் திட்டம்: விவசாயிகளுக்கான பிஎம் கிசான் நிதி திட்டத்தை மத்திய அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு…