உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

கூட்டுறவு அங்காடிகளில் ரூ.200-க்கு 10 மளிகைப் பொருட்கள் தொகுப்பு விற்பனை இன்று தொடக்கம்

சென்னை: தீபாவளி பண்​டிகையை முன்​னிட்டு கூட்​டுறவு அங்​காடிகளில் 10 மளி​கைப் பொருட்​கள் அடங்​கிய சிறப்​புத் தொகுப்பு ரூ.200-க்கு விற்​பனை செய்​யப்​பட உள்​ளது. இந்​தத் திட்​டத்தை அமைச்​சர் காந்​திராஜ் சென்​னை​யில் இன்று தொடங்கி வைக்​கிறார். தமிழகத்​தில் அரிசி, பருப்பு, வெங்​காயம், எண்​ணெய் உள்​ளிட்ட அத்​தி​யாவ​சி​யப் பொருட்​களின் விலை தொடர்ந்து அதி​கரித்து வரு​கிறது. பொது​மக்​களின் சுமையை குறைக்​கும் பொருட்டு தமிழக அரசு…