உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சேலம் அருகே அதிர்ச்சி சம்பவம்; 17 வயது மாணவி 7 மாத கர்ப்பம்! - வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு

சேலம், ஓமலூர் அருகே 17 வயது கல்லூரி மாணவி 7 மாத கர்ப்பமான சம்பவம் தொடர்பாக, அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் 30 வயது வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். கல்லூரியில் ஏற்பட்ட வயிற்று வலி ஓமலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, தர்மபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு வழக்கம்போல் கல்லூரிக்கு சென்ற மாணவிக்கு திடீரென வயிற்று வலி…