உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்திய வீராங்கனை இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

அஸ்தானா, உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானா வில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 59 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீராங்கனை மனிஷா பன்வாலா 10-0 என்ற புள்ளி கணக்கில் கஜகஸ்தானின் அல்டின் ஷகயேவாவை தோற்கடித்து இறுதிப்போட் டிக்கு முன்னேறினார். நடப்பு தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய 3-வது இந்திய வீராங்கனையான மனிஷா உலக சாம்பியன்ஷிப்பில் சாம்பியன் பட் டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற…