Samayam Tamil
பசும்பொன் தேவர் ஜெயந்தி விழா 2026 : மதுரையில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு – அரசியல் தலைவர்கள் மரியாதை
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் வருகை தர இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர்.