உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

கூட்டு பலாத்காரம் செய்த என்ஜினீயர்களுக்கு குறிவைத்த இளம்பெண்... காதல் ஜோடி உள்பட 11 பேர் கைது!

பெங்களூரு, பெங்களூருவில் இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 2 என்ஜினீயர்களை கடத்தி கொலை செய்ய முயன்ற காதல் ஜோடி உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் ஆந்திர மாநிலம் மதனப்பள்ளியைச் சேர்ந்த மகேந்திரா, தருண், மஞ்சு ஆகியோர் பெங்களூருவில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் என்ஜினீயர்களாக பணியாற்றி வந்தனர். இவர்கள் மாரத்தஹள்ளியில் வாடகை வீட்டில் ஒன்றாக தங்கியிருந்தனர். கடந்த 24-ந்தேதி மஞ்சு…