Daily Thanthi
தீபாவளி மளிகைத் தொகுப்பு: இன்று விற்பனை தொடங்குகிறது
சென்னை, நுகர்வோருக்கு அன்றாடத் தேவையான அத்தியாவசிய மளிகைப் பொருட்களை நியாயமான விலையில் கிடைக்கச் செய்யும் நோக்கில், 10 மளிகைப் பொருட்கள் அடங்கிய ஒருங்கிணைந்த "சிறப்பு மளிகைத் தொகுப்பு" ரூ.200 என்ற விலையில், மாநகராட்சிகள் அல்லாத பகுதிகளில் செயல்படும் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலைகள், தொடக்க கூட்டுறவு பண்டகசா லைகள் மற்றும் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களின் 128 விற் பனை நிலையங்கள் மூலம் நுகர்வோருக்கு விற்பனை செய்ய கூட்டுறவுத்…